சதுர அடி மாற்றுவான்

Metric Conversions.

மாற்ற விரும்பும் அலக்கை தேர்ந்தெடுக்கவும்

சதுர அடி

சுருக்கம்/சின்னம்:

சதுர அடி

ft²

கட்டிடக்கலை அல்லது ரியல் எஸ்டேட்யை விவரிக்கும் போது , சதுர அடி பெரும்பாலும் ஒரு வரியுடைய சதுரம் அல்லது சாய்வு வரி மூலம் உணர்த்தப்படும்

அலகு :

பரப்பு

Wordwide use:

சதுர அடி பரப்பளவு அளவீடுக்கு  அமெரிக்கா, கனடா மற்றும் ஐக்கிய ராஜ்யத்தில் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.

Definition:

மெட்ரிக் அடிப்படையில் ஒரு சதுர அடி ,0.3048 மீட்டர் நீள பக்கங்கள் கொண்ட ஒரு சதுரம் ஆகும் . ஒரு சதுர அடி 0.09290304 சதுர மீட்டருக்கு சமமாக உள்ளது.

Common references:

வெள்ளை மாளிகையின் (வாஷிங்க்டன் டி.கொ, ஐ.அ.கு) 6 தளங்கள் தோராயமாக 55,000 சதுர அடி ஒருங்கிணைந்த தள அளவைக் கொண்டது

2003ல் ஐக்கிய பேரரசில் கட்டப்பட்ட புதிய வீடுகளின் தளத் திட்டம் சராசரியாக 818 சதுர அடி கொண்டது. ஆனால் ஐக்கிய அமெரிக்க குடியரசில் கட்டப்பட்ட வீடுகளின் தளத் திட்டம் மூன்று மடங்கு அதிகம், அதாவது 2300 சதுர அடிகள்

Usage context:

சதுர அடி பரப்பளவு அளவீடுக்கு  அமெரிக்கா, கனடா மற்றும் ஐக்கிய ராஜ்யத்தில் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.

பரிமாணம் மாற்றி வெப்ப மாற்றி நீளம் மாற்றி உறை மாற்றி எடை மாற்றி வேக மாற்றி நேரம் மாற்றி கோணம் மாற்றி அழுத்த மாற்றி Energy and power conversion iPhone மற்றும் Android-க்கான பயன்பாடு மாற்றி அட்டவணை