அங்குலங்கள் மாற்றுவான்

Metric Conversions.

மாற்ற விரும்பும் அலக்கை தேர்ந்தெடுக்கவும்

அங்குலங்கள்

சுருக்கம்/சின்னம்:

in(அங்குலம்)

"( ஒரு இரட்டை பிரதம குறி )

(உதாரணமாக, ஆறு அங்குலம் 6in அல்லது 6 "  என்று குறிப்பிடப்படம்).

அலகு :

நீளம்

Wordwide use:

ஐக்கிய அமெரிக்க குடியரசு, கனடா மற்றும் ஐக்கிய பேரரசு போன்ற நாடுகளில் முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது

Definition:

1959 இல் இருந்து, அங்குலம்  25.4 மி.மீ-க்கு ஒப்பானதாக வரையறுக்கப்பட்டு மற்றும் சர்வதேச அளவில்  ஏற்று கொள்ளப்பட்டது

Origin:

குறைந்தது, ஏழாம் நூற்றாண்டில்  இருந்து ஐக்கிய ராஜ்ஜியத்தில் அங்குலம்   அளவீட்டு அலகாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மற்றும் 1066 ல்,  இறுதி முதல் இறுதி  வரை வைக்கப்பட்ட  மூன்று உலர்ந்த பார்லி சோளங்களின் நீளத்திற்கு சமமாக இருப்பதாக வரையறுக்கப்பட்டுள்ளது.(  பல நூற்றாண்டுகளாக நீடித்த ஒரு வரையறை )

12 ஆம் நூற்றாண்டில் ஸ்காட்டிஷ் அங்குலம் , நகத்தின் அடிப்பகுதியில்ஒரு சராசரி மனிதனுக்கு கை கட்டைவிரலின் அகலம் ஒப்பானது வரையறுக்கப்பட்டுள்ளது. இதே போன்ற  அளவீட்டு அலகுகள்  ,அதே அல்லது கட்டைவிரல் வார்த்தை போன்றே  இப்போது நவீன ஐரோப்பாவில், போர்த்துகீசியத்தில் அங்குலத்திற்கு வார்த்தை , பிரஞ்சு, இத்தாலியன் , ஸ்பானிஷ் மற்றும் எண்ணற்ற பிற மொழிகளில் பல பகுதிகளில் நிலவியது.

ஆங்கில வார்த்தை அங்குலம்( inch)   பகுதியின் ஒரு பன்னிரண்டு பங்கு (ஒரு அங்குலம் பாரம்பரியமாக ஒரு அடியில்  1/12  இருப்பது) என  பொருளுடைய லத்தின் உன்ஷியாவிலிருந்து (uncia)  பெறப்பட்டது

0.001% வேறுபாட்டிற்கு குறைவாக என்றாலும் கூட, இருபதாவது நூற்றாண்டில் அங்குலத்திற்கு பல வரையறைகள்  உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டன.   1930 இல் பிரிட்டிஷ் தரநிலைகள் நிறுவனம் , ஒரு அங்குலம்  சரியாக 25.4 மி.மீ என  ஏற்றுக்கொண்டதுடன், அமெரிக்க நியமங்கள் சங்கம் 1933 ல் இதேபோல் செய்து  சட்டபூர்வமாக இந்த வரையறையை 1951 ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்ட  முதல் நாடு கனடா.

1959 ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகள் தரப்படுத்தப்பட்ட 25.4 மி.மீ வரையறை ஏற்கப்பட்டது என ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Common references:

ஒரு ஐக்கிய அமெரிக்க குடியரசின் கால் (25 சென்ட்) நாணயம் இ இன்ச் விட்டத்திற்கு குறைவாக இருக்கும்

ஒரு முழுதாக வளர்ந்த மனித கண்விழி சுமார் 1 இன்ச் விட்டத்தில் இருக்கும்

Usage context:

ஐக்கிய அமெரிக்க குடியரசு, கனடா மற்றும் ஐக்கிய பேரரசு போன்ற நாடுகளில் முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது

நீளம் மாற்றி வெப்ப மாற்றி பரிமாணம் மாற்றி உறை மாற்றி எடை மாற்றி வேக மாற்றி நேரம் மாற்றி கோணம் மாற்றி அழுத்த மாற்றி Energy and power conversion iPhone மற்றும் Android-க்கான பயன்பாடு மாற்றி அட்டவணை